மூட்டு வலி குறைய
கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
கசகசா, துத்தி இலை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் மூட்டு வலி குறையும்.
குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மூட்டு வலி குறையும்.
கானாம்வாழைக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
பசலைக்கீரை சாற்றில் பார்லி, சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து உலர்த்தி பொடி செய்து, அதை கஷாயமாக்கி சாப்பிட்டால்...
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் சிறுநீர்க்கட்டு குறையும்.
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
அவுரிநெல்லி பழச்சாறுடன் பசலைக்கீரை சாறு, குருதிநெல்லி பழச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரில் இரத்தம் வருதல் போன்ற சிறுநீர் கோளாறுகள் குறையும்.
சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் குறையும்.
பரட்டைக் கீரை , தூதுவளை, முசுமுசுக்கை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு வேளையும்...
வெந்தயக்கீரை இலையைப் பிழிந்து சாறு எடுத்துத் தேனில் கலந்து சாப்பிட்டால் மூச்சடைப்பு சற்று குறையும்.