இளைப்பு குறைய
கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்....
வாழ்வியல் வழிகாட்டி
கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும்....
காசினிக்கீரையுடன் சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கல்லீரல் வீக்கம் குறையும்.
கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை குறையும்
புளிச்சக்கீரையை சமைத்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் வீக்கம் குறைந்து இரத்தம் சுத்தமாகும்.
ஆரைக்கீரைச் சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் தேமல்...
நல்லவேளைக் கீரை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் குறையும்.
பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை மூன்றையும் சிறிது பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாதத்தால் ஏற்படும் வலிகள் குறையும்.