பசியின்மை குறைய
சுக்காங்கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சுக்காங்கீரையுடன் சிறிது இஞ்சி, பூண்டு இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் பசியின்மை குறையும்.
முன்னைக் கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
முள்ளிக்கீரையை எடுத்து சுத்தம் செய்து சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
சுக்கான் கீரையை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன்...
அரைக்கீரையுடன் மிளகு பொடி சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர ஜலதோஷம் குறையும்.
பிண்ணாக்குக் கீரை சாறில் அதிமதுரத்தை ஊற வைத்து, காய வைத்து பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு...
நல்லவேளை கீரை, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை இடித்து தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சி கஷாயம் செய்து குடித்து வந்தால் சளிக்காய்ச்சல்...
அகத்திக்கீரையுடன் சம அளவு தேங்காய் சேர்த்து அரைத்துச் சாறு எடுத்து, அதில் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து, கரும்படை, தேமல், சொறி,...
பரட்டைக் கீரைச் சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாகக் காய்ச்சிப் பயன்படுத்தினால் தோல் நோய் குறையும்.