காய்ச்சல் குறைய
2 இலந்தை பழம், 4 உலர்ந்த திராட்சை, 3 கிராம் அளவு நாய்க்கடுகு மற்றும் 10 கிராம் கற்கண்டு ஆகியவற்றை எடுத்து...
வாழ்வியல் வழிகாட்டி
2 இலந்தை பழம், 4 உலர்ந்த திராட்சை, 3 கிராம் அளவு நாய்க்கடுகு மற்றும் 10 கிராம் கற்கண்டு ஆகியவற்றை எடுத்து...
4 துளசி இலைகளை எடுத்து அதனுடன் சிறிது குங்குமப்பூ, 7 மிளகுகள் சேர்த்து விழுதாக அரைத்து சிறிய உருண்டைகளாக உருட்டி நிழலில்...
சம அளவு ஓமத்தையும், இலவங்கப்பட்டையையும் எடுத்து அதனுடன் 500 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து நீர் பாதியாக சுண்டியதும்...
அகத்தி மரப்பட்டையை இடித்து கஷாயம் செய்து குடித்து வந்தால் அம்மை நோயினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
மாதுளம் பழ தோல் பொடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவற்றை பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
10 கிராம் துளசி இலை, 6 கிராம் கிராம்பு மற்றும் சிறிதளவு உப்பு ஆகிய மூன்றையும் 250 மி.லி தண்ணீரில் போட்டு...
பேராமுட்டி வேரை இடித்து நீரில் போட்டு காய்ச்சி இருவேளை குடித்து வந்தால் காய்ச்சலினால் ஏற்படும் தாகம் குறையும்.
20 கிராம் அளவு வேப்ப மரத்தின் வேரில் இருக்கும் பட்டைகளை எடுத்து அதனுடன் 1 ஆழாக்கு தண்ணீர் விட்டு அரை ஆழாக்காக...
சம அளவு கிராம்பு, அதிமதுரம், சிற்றரத்தை, சுக்கு, கோஷ்டம், பேய்புடலை, தேவதாரு இவைகளை எடுத்து தட்டு போட்டு 2 ஆழாக்கு தண்ணீர் விட்டு நன்றாக...
கறிவேப்பிலை இலைகளோடு ஒரு துண்டு வேர், பட்டை இவைகளை நீரிலிட்டு காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் வாய்வு தொல்லை குறையும்.