காய்ச்சல் குறைய

20 கிராம் அளவு வேப்ப மரத்தின் வேரில் இருக்கும்  பட்டைகளை எடுத்து அதனுடன் 1 ஆழாக்கு தண்ணீர் விட்டு அரை ஆழாக்காக சுண்டும் வரை நன்றாக காய்ச்சி காலை, மாலை குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.

Show Buttons
Hide Buttons