November 22, 2012
காய்ச்சல் குறைய
விஷ்ணுகிரந்தி, சுக்கு, கடுக்காய், இண்டு, வாழுளுவை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக்...
வாழ்வியல் வழிகாட்டி
விஷ்ணுகிரந்தி, சுக்கு, கடுக்காய், இண்டு, வாழுளுவை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டு அரைக்கால் லிட்டராகச் சுண்டக்...
பவழமல்லி கொழுந்து இலையை எடுத்து இஞ்சிச் சாற்றில் கலந்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்
காக்கரட்டான் வேரை தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் தலைவலி சுரம் குறையும்
பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல், ஜலதோஷம், தலைவலி குறையும்.