சம அளவு கிராம்பு, அதிமதுரம், சிற்றரத்தை, சுக்கு, கோஷ்டம், பேய்புடலை, தேவதாரு இவைகளை எடுத்து தட்டு போட்டு 2 ஆழாக்கு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி அதை 1 ஆழாக்காக வற்ற வைத்து காலை, மாலை 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் எல்லா விதமான காய்ச்சலும் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி