காய்ச்சல் குறைய
துளசி சாறு, இஞ்சிச்சாறு இரண்டையும் சமஅளவு எடுத்துத் தேன் கலந்து தினமும் மூன்றுவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல்...
வாழ்வியல் வழிகாட்டி
துளசி சாறு, இஞ்சிச்சாறு இரண்டையும் சமஅளவு எடுத்துத் தேன் கலந்து தினமும் மூன்றுவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல்...
திருநீற்றுப்பச்சிலைச் சாறு, தும்பை இலைச்சாறு, சிறிதளவு கற்பூரம் சேர்த்து மூக்கில் உறிஞ்சினால் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.
நார்த்தங்காய் மரத்தின் இலைகளை கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
உதர்கொடி இலைகள் மற்றும் தண்டுப்பகுதிகளை கசாயம் செய்து சாப்பிட்டால் காய்ச்சல் மற்றும் தோலின் மீது ஏற்படும் கொப்புளங்கள் குறையும்.
சிறுகுறிஞ்சா இலை மற்றும் கொடி 50 கிராம், திரிகடுகு 10 கிராம் இரண்டையும் வகைக்கு எடுத்து நன்கு சிதைத்து அரைலிட்டர் தண்ணீரில்...
ஈரப்பையுடன் உள்ள முற்றிய வேப்பமரத்தின் பட்டையை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவேண்டும். அந்த பொடியுடன் 1/4 பங்கு சீரகப்பொடியை சேர்த்து பசும்பாலில்...
ஒரு கைப்பிடியளவு புதினா கீரையை சட்டியிலிட்டு வதக்கி அத்துடன் மிளகு, சீரகம் அரை தேக்கரண்டி, சுக்கு துண்டு பாக்கு அளவு ஆகியவற்றை...
முருங்கைப் பட்டையை வெட்டி எடுத்து சுத்தம் செய்து நீரிலிட்டு நன்கு அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால்...
கருந்துளசி, சுக்கு, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை இடித்து லேகியம் போல் செய்து காய்ச்சல் வருவதற்கு முன்பாக சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் வருவதை...
சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் வைத்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறுகள் குறையும்.