காய்ச்சல் குறைய

சிறுகுறிஞ்சா இலை மற்றும் கொடி 50 கிராம், திரிகடுகு 10 கிராம் இரண்டையும் வகைக்கு எடுத்து நன்கு சிதைத்து அரைலிட்டர் தண்ணீரில் போட்டு 200 மில்லியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி 10 நிமிடத்திற்கு ஒரு முறை 10 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால் தனியாத தாகத்துடன் உள்ள காய்ச்சல் குறையும்

Show Buttons
Hide Buttons