சீதபேதியை நிறுத்த
சிறிதளவு கறிவேப்பில்லையை தூளாக்கி ஒரு தேக்கரண்டி நெய் இவற்றை ஒரு கைப்பிடி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு கறிவேப்பில்லையை தூளாக்கி ஒரு தேக்கரண்டி நெய் இவற்றை ஒரு கைப்பிடி சாதத்தில் கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
வாழைப் பூவை ஆய்ந்து பிட்டவியலாக வேகவைத்து பிழிந்த சாற்றை விட்டு கறிவேப்பிலையை மைப்போல அரைத்து அதில் பாக்களவு எடுத்து ஒரு குவைளை தயிரில்...
கறிவேப்பிலை, மிளகு இரண்டையும் நெய்யில் வறுத்து வெந்நீர் ஊற்றி அரைத்து குடித்தால் பசி எடுக்கும்.
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவைகளை தண்ணீர் விட்டு வேகவைத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
கறிவேப்பிலை, சீரகம், மஞ்சள் ஆகியவைகளை சேர்த்து அரைத்து ஒரு கிராம் அளவு எடுத்து 48 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம்...
புளியம்பூவை சுத்தம் செய்து அத்துடன் பச்சை மிளகாய், உப்பு, கொத்தமல்லிக்கீரை, கறிவேப்பிலை, புளி இவைகளை சேர்த்து துவையல் செய்து இரண்டு எலுமிச்சை...
கசகசா, மஞ்சள், கறிவேப்பிலை மூன்றையும் அரைத்து தழும்பு உள்ள இடத்தில் தடவி வர அம்மை தழும்பு குறையும்.
சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து...
முதல் நாள் வெந்தயம், கறிவேப்பிலை கொழுந்து, தயிர் சிறிது கல் உப்பு கலந்து ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில்...
கறிவேப்பிலையை அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் கலந்து காய்ச்சி ஆறவைத்து அந்த தைலத்தை கரும்படையில் தடவி வந்தால் கரும்படை நோய்கள் குறையும் அல்லது...