காலில் கட்டி குறைய
எருக்கின் பழுத்த இலை, வசம்பு இரண்டையும் அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
எருக்கின் பழுத்த இலை, வசம்பு இரண்டையும் அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.
கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை குறையும்
எட்டிமரத்தின் இலையை மை போல அரைத்து கட்டி உள்ள இடத்தில் தினமும் தடவி வர கட்டிகள் குறையும்.
எட்டி மரத்தின் இளந்துளிர் இலைகளை எடுத்து நன்றாக அரைத்து அதை வெண்ணெயில் நன்கு மத்தித்து அதை எடுத்து வெயிலினால் ஏற்பட்ட கொப்புளங்கள் ...
வேப்ப இலை, அருகம்புல் சாறு இரண்டையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் உடற்கட்டி குறையும்.
கருஞ்செம்பை இலையை மையாக அரைத்து அதனுடன் கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து குழைத்து அரையாப்பு கட்டியின் மீது கனமாகப்பூசி மறுநாள் சுத்தம்...
சிற்றகத்தி இலைகளை உருவி ஒரு சட்டியிலிட்டு விளக்கெண்ணெய் விட்டு பஞ்சுபோல் வதக்கி இளஞ்சூட்டுடன் எடுத்து கண்ட மாலைக் கமடையுள்ள இடத்தில் கனமாக...
முடிதும்பை இலையை எடுத்து வேப்ப எண்ணெயுடன் சோ்த்து வதக்கி பின்பு சிலந்திக் கட்டியின் மீது கட்டி வந்தால் உடலிலுள்ள சிலந்திக் கட்டி...
சுத்தமான கோரோசனை மிளகுவுடன் சேர்த்து இடித்துப் பொடி செய்து பசும்பாலில் கரைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலில் கட்டிகள் வராமல் தடுக்கலாம்
அவுரி இலை, அல்லி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரிசி கழுவிய தண்ணீரை விட்டு நன்கு அரைத்து கட்டிகள் மீது பூசி வந்தால்...