வேனல் கட்டிகள் குறைய

அவுரி இலை, அல்லி ஆகியவற்றை சமஅளவு எடுத்து அரிசி கழுவிய தண்ணீரை விட்டு நன்கு அரைத்து கட்டிகள் மீது பூசி வந்தால் உடலில் காணப்படும் வேனல் கட்டிகள் குறையும்

Show Buttons
Hide Buttons