கொப்புளம் குறைய

எட்டி மரத்தின் இளந்துளிர் இலைகளை எடுத்து நன்றாக அரைத்து அதை வெண்ணெயில் நன்கு மத்தித்து அதை எடுத்து வெயிலினால் ஏற்பட்ட கொப்புளங்கள்  மீது பூசி வந்தால் வெப்பக் கொப்பளக் கட்டிகள் குறையும்.

Show Buttons
Hide Buttons