எலுமிச்சங்காய்ளவு கட்டுக்கொடியிலையை அரைத்துக் கால்படி நீரில் கலக்கி அதில் சீரகம், ஏலம் வகைக்கு ஒரு விராகனிடை பொடித்துப் போட்டு ஒரு துட்டெடை சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி