சுவாச காசம் நோய் குறைய

ஒரு பங்கு ஓமத்துடன்,அரை பங்கு ஆடாதோடை இலைச் சாறு,இஞ்சி சாறு,எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு பங்கு புதினா இலை சாறு சேர்த்து கலந்து வெயிலில் காய வைத்து இடித்து பொடி சேர்த்து காலை,மாலை தேனில் குழைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுவாச காசம் குறையும்.

Show Buttons
Hide Buttons