எலுமிச்சை (lemon)
வாந்தி குறைய
எலுமிச்சை பழம் அல்லது வெங்காயத்தை எடுத்து ஒன்று இரண்டாக தட்டி எடுத்து அதை தொடர்ந்து முகர்ந்து பார்க்க வாந்தி குறையும்.
வாந்தி குறைய
வாந்தி ஏற்படும் நேரத்தில் எலுமிச்சம் பழத்தை எடுத்து முகர்ந்து பார்த்தால் வாந்தி குறையும்
நெஞ்சு எரிச்சல் குறைய
இஞ்சிசாறு,எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும்.
மார்பு வலி குறைய
இஞ்சியை இடித்துச் சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.
குமட்டல் குறைய
எலுமிச்சம் பழத்தை சாறு பிழிந்து அதில் சீரகத்தை ஊற வைத்து பின்பு உலர்த்தி பொடி செய்து அந்த பொடியை சாப்பிட்டு வந்தால்...
வாந்தி குறைய
1 தேக்கரண்டி புதினா இலைச்சாறு மற்றும் எலுமிச்சைச்சாறு எடுத்து அதில் அரை தேக்கரண்டி இஞ்சிச்சாறு சேர்த்து தேன் கலந்து குடித்து வந்தால்...
இரத்த சோகை குறைய
தேவயான பொருட்கள்: அயச் செந்தூரம் -100 கிராம் மிளகு -200 கிராம் பூண்டு -50 கிராம் எலுமிச்சை -20 கிராம் நல்லெண்ணெய். செய்முறை: அயச் செந்தூரம்,...
இரத்த சோகை குறைய
2 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும்.
இரத்தம் விருத்தியாக
தேவையான அளவு செம்பருத்தி பூவை எடுத்து இதழ்களை வெட்டி போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு விட்டு காலையில் வெயிலில் வைத்து மாலையில்...