எண்ணெய் (Oil)
புண்கள் ஆற
ஆலம்பட்டையை சிதைத்து காயவைத்து தேங்காய் எண்ணெய் விட்டு காய்ச்சி அடிபட்ட புண்கள் மீது தடவ புண்கள் ஆறும்.
வெண்புள்ளிகள் மறைய
கண்டங்கத்திரியின் பழத்தை குழைய வேக வைத்து நன்றாக கடைந்து வடிகட்டி எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி உடலில் உள்ள...
சொறி சிரங்கு குறைய
பூவரச மரத்தின் பழுப்பு இலைகளை வெயிலில் காயவைத்து, தீயில் சாம்பலாக்கி, அதைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூசிவர சொறி சிரங்கு குறையும்.
இடுப்பு வலி குறைய
நொச்சி இலை, வெள்ளைப் பூண்டு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து வேப்ப எண்ணெய் விட்டு காய்ச்சி வடிக்கட்டி தடவி வந்தால் இடுப்பு...
வேனல் கட்டி பழுத்து உடைய
புகையிலையை அரைத்து சிற்றாமணக்கெண்ணெயுயுடன் கலந்து வேனல் கட்டி மீது தடவி வர கட்டி பழுத்து உடையும்.
பித்த வெடிப்பு குறைய
மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் சரி சமமாக கலந்து தடவினால் பித்த வெடிப்பு குறையும்.
பித்த வெடிப்பு குறைய
வேப்பஎண்ணெய்யை மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் போட்டால் பித்த வெடிப்பு குறையும்.
குடல் பூச்சி தொல்லை குறைய
கொள்ளுக்காய் வேளை உல்ர்த்திய இலைப்பொடி 100 கிராம், பொட்டுக் கடலைப் பொடி 100 கிராம், துவரம்பருப்பு வறுத்தது 100 கிராம், மிளகு...
கீரைப்பூச்சி குறைய
வெந்தயம் 5 ஸ்பூன் எடுத்து இளவறுப்பாய் வறுத்து தூள் பண்ண வேண்டும். சட்டியில் சிற்றாமணக்கு எண்ணெயை விட்டு அதில் வெந்தயத்தூளை போட்டு நன்றாகச் சிவக்கும்...