கொள்ளுக்காய் வேளை உல்ர்த்திய இலைப்பொடி 100 கிராம், பொட்டுக் கடலைப் பொடி 100 கிராம், துவரம்பருப்பு வறுத்தது 100 கிராம், மிளகு 30 கிராம், உப்பு 30 கிராம் சேர்த்து பொடி செய்து 10 கிராம் பொடியை மதிய உணவுடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட குடல் பூச்சி தொல்லை குறையும்