வெந்தயம் 5 ஸ்பூன் எடுத்து இளவறுப்பாய் வறுத்து தூள் பண்ண வேண்டும். சட்டியில் சிற்றாமணக்கு எண்ணெயை விட்டு அதில் வெந்தயத்தூளை போட்டு நன்றாகச் சிவக்கும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதை சாப்பிட்டால் வயிற்றில் கீரைப்பூச்சிகள் குறையும்
வாழ்வியல் வழிகாட்டி