பிரிட்ஜ் பராமரிப்பு
சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய்யை தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெய்யை தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும்.
ஒவ்வொரு முறை உபயோகப்படுத்தும் போதும் உபயோகிப்பதர்க்கு முன்பும், பின்பும் எண்ணெய் கொண்டு தடவ வேண்டும்.
குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒரு முறை எண்ணெய் போட்டால் துருப்பிடிக்காது.
பட்டுப்புடவையில் எண்ணெய்க்கறை இருந்தால் சந்தனத்தை கரையின் மீது தடவி சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.
எண்ணெய் கொட்டி துணியில் கறை ஏற்ப்பட்டால் பிளாஸ்டிக் பேப்பரை அடியில் வைத்து இஸ்திரி போட்டால் எண்ணெய்யை பேப்பர் உறிஞ்சி கொள்ளும்.
கல் பதித்த நகைகளில் உள்ள எண்ணெயை நீக்க சாக்பீஸை தண்ணீரில் நனைத்து அதன் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவினால்...