கத்தி துருப்பிடிக்காமல் இருக்க
கத்திகள் துருப்பிடிக்காமல் இருக்க அவைகளில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்தால் துரு பிடிக்காது.
வாழ்வியல் வழிகாட்டி
கத்திகள் துருப்பிடிக்காமல் இருக்க அவைகளில் எண்ணெய் தடவி பிளாஸ்டிக் பேப்பரில் வைத்தால் துரு பிடிக்காது.
பித்தளை விளக்கில் உள்ள எண்ணெய் பசையைப் போக்க விபூதியுடன் மண்ணெண்ணெய் கலந்து உலர்ந்த துணியால் தேய்த்தால் போய் விடும்.
எண்ணெய்ப்பிசுக்கான பாத்திரங்களை கழுவுவதற்கு முன் வெது வெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகு தூளைப் போட்டு கழுவினால் எந்த வித...
மாத்திரை சாப்பிட்ட பின் தூர எரியும் காகிதத்தை சேர்த்து வைத்து பத்திரம் தேய்க்க பயன்படுத்தினால் வாணலியில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு போய்விடும்.
பூட்டு துருப்பிடித்து விட்டால் சாவிக்கு எண்ணெய் போட்டால் எளிதில் திறக்க வரும்.
புதுச் செருப்பு வாங்கி அதன் உட்புறம் எண்ணெய் பூசிய பின்பு போட்டால் புதுச் செருப்பு காலைக் கடிக்காது.
பலாப்பழத்தை நருக்கிச் சுளை எடுப்பதற்கு முன் கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் பழத்திலுள்ள பால் கையில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
பயறு வகைகளைக் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.
விளக்கு வெளிச்சத்திற்குப் பூச்சிகள் வீட்டுக்குள் வருவதை தடுக்க எண்ணெய் தடவிய காகிதத்தை விளக்கிற்கு அருகில் கட்டி வைத்தால் பூச்சிகள் இதில் வந்து...
வீட்டில் உள்ள அலங்காரச் செடிகள் பளிச்சென்று இருக்க சமையல் எண்ணெயில் பஞ்சை முக்கிச் செடிகளின் இதழ்களின் மீது தெளிக்கவும்.