எண்ணெய் (Oil)

January 30, 2013

எண்ணெய் பொங்கி வழியாமல் இருக்க

எண்ணெய்ப் பலகாரம் செய்யும் போது எண்ணெய் பொங்கி வழிந்தால் கறிவேப்பிலை அல்லது சிறிது புளியோ போட்டு பயன்படுத்தினால் எண்ணெய் பொங்குவதையும், காறல்...

Read More
January 29, 2013

அப்பளம் சுவையாக இருக்க

அப்பளத்தின் இருபுறமும் லேசாக கொஞ்சம் எண்ணெய் தடவி அப்பளத்தை தணலில் சுடவும். அப்பளம் எண்ணெய்யில் பொரித்தது போலவும், அதிக சுவையோடும் இருக்கும்.

Read More
January 29, 2013

வெங்காயத்தோல் எளிதாக வர

சிறிய வெங்காயத்தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்து பின்  முற்றத்தில் போட்டு புடைத்தல் தோல் உரிந்து விடும்.

Read More
January 29, 2013

தோசையை எளிதாக எடுக்க

தோசை வர்க்கும் போது கல்லோடு தோசை பிடித்துக்கொண்டால் சிறிது எண்ணெயுடன் உப்பையும் போட்டுத் தேய்த்து எடுத்த பிறகு தோசை ஊற்றினால் எளிதாக...

Read More
January 29, 2013

உப்புமா வாசனையாக இருக்க

அரிசி உப்புமா செய்யும் போது அரிசி நொய்யில் சிறிது நல்லெண்ணெய் விட்டுக் கலந்து பின் செய்தால் உப்புமா வாசனையாக இருக்கும்.

Read More
January 28, 2013

படுக்கைப் புண் குறைய

குப்பைமேனி இலையை எடுத்து அதை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி புண்மீது கட்டி வந்தால் உடல் குறைவு ஏற்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு ஏற்படும்...

Read More
Show Buttons
Hide Buttons