வயிற்று உபாதைகள் நீங்க

சிறிதளவு வெங்காயம் அரை கப் சீரகம் சிறிதளவு இலந்தைக் கொழுந்து மூன்றையும்  தண்ணிர் விட்டு காய்ச்சி குடித்தால் வயிற்று உபாதைகள் நீங்கும்.

Show Buttons
Hide Buttons