இரத்தபேதி குறையஇலந்தை பட்டையை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த பேதி குறையும்