இஞ்சி (Ginger)
மார்பு சளி குறைய
இஞ்சியை தோல் நீக்கி அதனுடன் சர்க்கரை கலந்து செய்த இஞ்சி முரப்பாவை சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குறையும்.
பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்று குறைய
கொத்தமல்லியை கஷாயம் செய்து அதனுடன் ஒரு துண்டு இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைக்கவேண்டும் பின்பு சிறிது பனைவெல்லத்தையும் போட்டுக் கரைந்த...
பித்த மயக்கம் குறைய
இஞ்சி, வௌ்ளை வெங்காயம் ஆகியவற்றை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் 30 மி.லி எடுத்து அதனுடன் 15 மி.லி...
பித்தம் குறைய
கொத்துமல்லிக் கீரையை எடுத்து அதனுடன் சிறிது பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அதை கடுகு, உளுத்தம்...
பித்தமயக்கம் குறைய
இஞ்சிச்சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவை வகைக்கு 300 மில்லி எடுத்து அதனுடன் தேன் 15 மில்லி சேர்த்து அளவாக அடிக்கடி சாப்பிட்டு...
மூல நோய் குறைய
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீராக்கி குடித்து வந்தால் மூல நோய் குணமாகும்
மூலநோய் குறைய
குடசப்பாலை மரப்பட்டையை இடித்துக் கஷாயம் செய்து அதனுடன் இஞ்சியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.
இஞ்சி சூரணம்
சீரகத்தைச் சுத்தம் செய்து, சிறிது நெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவேண்டும். இஞ்சியைத் தோல் சீவி வட்டமாக நறுக்கி, நெய் விட்டு, ஈரம்...
நுரையீரல் வலி குறைய
இஞ்சியை நன்கு கழுவி தோல் நீக்கி இடித்துச் சாறு பிழிந்து எடுத்து வெதுவெதுப்பான் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் வலி...