பசியின்மை குறைய
திராட்சை, மாதுளம் பழங்களில் 1/2 டம்ளர் சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து உணவுக்குமுன் குடிக்க...
வாழ்வியல் வழிகாட்டி
திராட்சை, மாதுளம் பழங்களில் 1/2 டம்ளர் சாறு எடுத்து ஒரு தேக்கரண்டி இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து உணவுக்குமுன் குடிக்க...
களாக்காயுடன் சிறிது இஞ்சி சேர்த்து ஊறுகாய் போல செய்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் பசியின்மை மற்றும் பித்தம், பித்தக்குமட்டல் ஆகியவை குறையும்.
இஞ்சியை பால்விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு எடுத்து அரைக்கால்படி பாலில் கலந்து காலை மாலை கொடுத்து வந்தால் வாய்வு கோளாறு குறையும்....
சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவைகளை தண்ணீர் விட்டு வேகவைத்து அதனுடன் சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை குறையும்.
மூச்சுப்பிடிப்பு, மூச்சுத்திணறல் போன்ற சுவாச கோளாறுகளுக்கு கவிழ்தும்பை இலைகளை எடுத்து நன்றாக அரைத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிதளவு இஞ்சிச்சாறு கலந்து...
இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
பாலில் சிறிய துண்டு இஞ்சியை நசுக்கி போட்டு ஒரு செம்பருத்தி பூவின் இதழ்கள் மற்றும் சிறிது பனக்கற்ண்டு கலந்து நன்றாக காய்ச்சி...