பாட்டிவைத்தியம் (naturecure)
December 13, 2012
முதுகு வலி குறைய
சிறிது உலர்ந்த இஞ்சி பொடியுடன் இரண்டு கருப்பு மிளகு, தேவையான அளவு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் முதுகு வலி குறையும்.
December 13, 2012
முதுகு வலி குறைய
5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள...
December 13, 2012
December 13, 2012
கைவலி குறைய
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி உணவில் சேர்த்து வந்தால் கைகால் வலி குறையும்.
December 13, 2012
முதுகுவலி குறைய
வாதநாராயணன் இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி முதுகில் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தால் முதுகுவலி குறையும்.
December 13, 2012
முதுகு வலி குறைய
வெற்றிலைகளை எடுத்து சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் இடுப்பு வலி மற்றும் முதுகு...
December 13, 2012
முதுகு வலி குறைய
முதுகு வலி அதிகமாக இருப்பவர்கள் 5 மிளகு, 5 கிராம்பு மற்றும் 1 கிராம் சுக்கு சேர்த்து நீர் விட்டு தேநீர்...
December 13, 2012