முதுகு வலி குறைய

5 பல் பூண்டை தோல் நீக்கி 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் 10 நிமிடம் தேய்த்தால் முதுகு வலி குறையும்.

Show Buttons
Hide Buttons