வீக்கம் குறைய
விராலி இலைகளை சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி வீக்கம் மீது கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
விராலி இலைகளை சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி வீக்கம் மீது கட்டி வந்தால் வீக்கம் குறையும்.
125 மில்லி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் சளி, ஆஸ்துமா குறையும்.
பொடுதலை இலைகளை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி கட்டினால் வீக்கம் வடிந்து வீக்கத்தால் ஏற்படும் வலி குறையும்.
முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி உலர்ந்த இலைகளை கஷாயமாக்கி கருப்பட்டி சேர்த்துப் பருகி வந்தால், காலை வேளையில் வரும் இளைப்பு குறையும்.
பப்பாளி இலைகளை எடுத்து அரைத்து வீக்கங்களின் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.
கொடிப்பசலைக் கீரையை விளக்கெண்ணெய், மஞ்சள் சேர்த்து வதக்கி கட்டினால், வீக்கம், கட்டிகள் போன்றவை குறையும்
ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை 180 மில்லி தண்ணீரில் 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆறியதும் சிறிது மிளகு தூள்,...
முசுமுசுக்கை இலையை வெங்காயத்துடன் சேர்த்து நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுதிணறல் குறையும்.
சிறுகுறிஞ்சான் வேரை எடுத்து வெயிலில் உலர்த்தி இடித்து எடுத்த சூரணம் ஒரு சிட்டிகை, திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகை எடுத்து வெந்நீரி்ல்...