வாத வலி குறைய
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம்சேர்த்து அரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில்...
வாழ்வியல் வழிகாட்டி
100 கிராம் ஆகாச கருடன் கிழங்குடன், 50 கிராம் வெங்காயம், 20 கிராம் சீரகம்சேர்த்து அரைத்து விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில்...
ஆரைக்கீரைச் சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் தேமல்...
கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் விட்டு கருக வறுத்து அதனை காடி(புளித்த கஞ்சி) விட்டு அரைத்து பூச தேமல் குறையும்.
அவுரிஇலை, சீரகம், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து தண்ணீரில் காய்ச்சி குடித்தால் வாத காய்ச்சல் குறையும்.
விழுதி இலை, பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணெயில் தாளித்து ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் வாதநீர் வெளியேறி வலி குறையும்
கீழ்வாதம் இருப்பவர்கள் 2 சிறிய கத்தரிக்காயை எடுத்து மிதமாக சுட்டு பிசைந்து பிறகு ஆமணக்கு எண்ணெய் விட்டு பிசைந்த கத்தரிக்காயை போட்டு...
கறிவேப்பிலை ஈர்க்கு, வேம்பு ஈர்க்கு, முருங்கை ஈர்க்கு, நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி, சுக்கு, மிளகு, சீரகம் ஆகியவைகள் 20...
விஷ்ணுகிரந்தி அரைக் கைப்பிடியளவு எடுத்து மூன்று வெள்ளைப் பூண்டு பற்களும் அரைத்தேக்கரண்டி சீரகமும் சேர்த்து நெகிழ அரைத்து கொடுத்து வந்தால் நரம்புத் தளர்ச்சி...
சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்து அடிக்கடி சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும்.