தேமல் குறையகருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் விட்டு கருக வறுத்து அதனை காடி(புளித்த கஞ்சி) விட்டு அரைத்து பூச தேமல் குறையும்.