வைத்தியம்
இரத்தம் தூய்மையாக
அறுகம்புல் சாறுடன் கீழா நெல்லி சேர்த்து அரைத்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
இரத்தத்தில் உள்ள பித்தம் குறைய
அரசமரகுச்சியைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து தண்ணீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி தேன்கலந்து குடிக்க இரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.
உடல் மெலிய
இரண்டு தேக்கரண்டி தேனை ஒரு குவளை வெந்நீருடன் கலந்து தினமும் காலை உணவு அருந்துவதுற்கு முன் பருகவும்
இரத்தசோகை குறைய
பேரீச்சைபழம் கொட்டை நீக்கியதை எடுத்து அதனுடன் இஞ்சி துண்டுகள் சிறிதளவு பொடிதாக நறுக்கியதையும் போட்டு தேனை ஊற்றி 1 வாரம் நன்கு...
உடல் மெலிதல்
சிறிதளவு கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து அதனுடன் இந்துப்பு கலந்து தினமும் 3 வேளை...
இரத்தம் சுத்தமாக
தேவையானயளவு தர்ப்பை புல்லை எடுத்து நன்கு சுத்தம் செய்து கஷாயம் வைத்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
உடல் மெலிதல்
சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி சுத்தமான தேன் கலந்து குடித்துவர ஊளைச் சதை...
இரத்தம் தூய்மையாக
புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், 3 மிளகு, 2 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் இரத்தம்...
இரத்தம் தூய்மையாக
வெந்தயக் கீரையுடன் சிறிது வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும்.