உடல் சூடு குறைய
புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.
எலுமிச்சை இலை, துளசி இலை, முருங்கை பூ, புடலங்காய் பூ ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டால் அதி தாகம் குறையும்.
பருப்புக் கீரை இலைகளை பிழிந்து சாறு எடுத்துக் காலையில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் உடல் சூடு குறையும்.
நெய்ச்சட்டிக் கீரைகளைச் சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
50 கிராம் கொத்தமல்லியை நன்றாக அவித்து கஷாயமாக்கி சிறிதளவு சர்க்கரை சேர்த்து 1 கப் பாலுடன் குடித்து வந்தால் அதிக தாகம்...
200 கிராம் உலர்ந்த வெள்ளை அல்லி இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்து அந்த நீரை 30 மி.லி. யாகக்...
பிண்ணாக்குக் கீரைச் சாறில் நெல்லிக்காய், சீரகம் இரண்டையும் சம அளவு எடுத்து ஊற வைத்து பொடியாக்கி தினமும் காலை, மாலை இரு...
உளுந்தை ஊற வைத்த தண்ணீரில் கொடிப்பசலைக் கீரையை சேர்த்து அரைத்து குடித்தால், உடல் சூடு குறையும்.