இடுப்புவலி குறைய
தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு...
வாழ்வியல் வழிகாட்டி
தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு...
வேலிப்பருத்தி இலையை வதக்கித் துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்கக் இடுப்புவலி குறையும்
கால் லிட்டர் தண்ணீரில் 2 துண்டு சுக்கை பொடி செய்து போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி பாலும், சர்க்கரையும் கலந்து...
இரவில் பாதி அன்னாசிப் பழத்தை சின்னதாக வெட்டி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவைத்து மறு நாள் காலை...
இலச்சக் கொட்டை கீரைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு மற்றும் எலும்பு கணுப்பிடிப்பு குறையும்.
துத்திக்கீரையை தொடர்ந்து மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர இடுப்பு வலி குறையும்.
தினமும் மதிய உணவுடன் ஒரு குவளை தயிர் சாப்பிட்டு வரவும்.
வெந்தயம், வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை இவற்றை வறுத்து சர்க்கரை சேர்த்து பொடி செய்து நெய், பால் சேர்த்து லேகியம் போல்...
காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் ரத்தசோகை குணமாகும்.