இடுப்பு சதை குறைய

இரவில் பாதி அன்னாசிப் பழத்தை சின்னதாக வெட்டி, அத்துடன் 2 ஸ்பூன் ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி  வேகவைத்து மறு நாள் காலை 5 மணிக்கு எழுந்து, நன்கு வடிகட்டி குடிக்க இடுப்பு சதை குறையும்

Show Buttons
Hide Buttons
ta Tamil
X