உடல் வலிமை பெற
பசலைக் கீரை சாறில் கருப்பு உளுந்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி கஞ்சி காய்ச்சி குடித்தால் உடல் வலிமை பெறும்.
வாழ்வியல் வழிகாட்டி
பசலைக் கீரை சாறில் கருப்பு உளுந்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி கஞ்சி காய்ச்சி குடித்தால் உடல் வலிமை பெறும்.
பசலைக்கீரை சாறில் ஒரு ஸ்பூன் முள்ளங்கி விதையை ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.
மஞ்சணத்தி இலைகளை அரைத்துப் புண்கள் மற்றும் சிரங்கு மீது பூசி வந்தால் புண்கள் குறையும்.
மர மனோரஞ்சித இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி இந்நீரால் முகத்தைக் கழுவி வந்தால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.
காலை எழுந்தவுடன் 20 கிராம் எள்ளை மென்று தின்று தண்ணீர் குடிக்க உடல் எடை குறையும். (3 மணி நேரம் வரை...
இரத்தக்காயம் உள்ள இடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவினால் இரத்தக்காயம் குறையும்.
வெள்ளெருக்கன் பழுத்த இலைகளை வேப்பெண்ணெயில் வதக்கி வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
ஜாதிக்காயை சிறிது அளவு உண்டு வந்தால் செரிமானத் திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்படையும்.