வைத்தியம்
தோல் நோய் குறைய
அம்மான் பச்சரிசி, கீழா நெல்லி, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து, தினமும் காலை,மாலை இரு வேளையும் 15 கிராம்...
வீக்கம் குறைய
சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு நன்கு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
சரும நோய்கள் குறைய
நத்தை சூரி வேரை 50 கிராம் எடுத்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு கொதி வந்ததும் இறக்கி...
உடலில் கட்டிகள் குறைய
நத்தைச் சூரி இலையை நசுக்கி பழுக்காத கட்டிகள் மீது பற்றுப் போட்டு வர கட்டி பழுத்து உடையும்.
உடல் பலம் பெற
நத்தைச் சூரி விதைகளை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பலம்...
வீக்கம் குறைய
கோவை இலைகளை வேப்பெண்ணெய்யில் வதக்கி வீக்கத்தின் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.
உடலில் கட்டிகள் குறைய
நத்தைச் சூரி வேரை அரைத்து எலுமிச்சம் பழம் அளவு எடுத்து 30 மில்லி நல்லெண்ணெயுடன் கலந்து காலையில் மட்டும் 5 நாட்கள்...
காய்ச்சல் குறைய
கருந்துளசி இலைகளை நீரில் ஊற வைத்து அந்த நீரைக் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.