அம்மைநோய் குறைய
சின்ன வெங்காயத்தை அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் கருப்பட்டியை சேர்த்து குடித்து வந்தால் அம்மைநோய் தாக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சின்ன வெங்காயத்தை அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் கருப்பட்டியை சேர்த்து குடித்து வந்தால் அம்மைநோய் தாக்கம் குறையும்.
சுண்டை வற்றலை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய் குறைந்து நுரையீரல் வலுவடையும்.
செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சீரகப்பொடி கலந்து உடலில் உள்ள சொறிசிரங்கு , கரப்பான் ஆகியவற்றின் மேல் பூசி...
ஒரு டம்ளர் நீரில் 1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள், 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகுத்தூள் போட்டு நன்றாக காய்ச்சி...
காட்டாமணக்கு பாலை எடுத்து துணியில் நனைத்து இரத்தம் கசியும் புண்மீது வைத்துக் கட்டினால் புண்ணிலிருந்து வரும் இரத்தம் குறையும்.
1 தேக்கரண்டி தக்காளி பழச்சாறு எடுத்து அதனுடன் 6 தேக்கரண்டி மோர் சேர்த்து நன்றாக கலந்து அதிக வெயிலினால் ஏற்படும் உடல்...
வெண்தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி ஒரு கிலோ அளவு எடுத்து 3 லிட்டர் நீரில் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும்...
கொன்றை வேர் பட்டையை நன்கு இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
ஊமத்தை விதை மற்றும் சாமந்திப்பூ இரண்டையும் நன்றாக அரைத்து தடிப்பு, சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் மீது தடவி வந்தால்...