வயிற்றுப்பூச்சி வெளியேற
வாய்விளங்காப் பொடியை வேளைக்கு 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து 3 வேளை கொடுத்து மறுநாள் ஆலிவ் ஆயில் குடிக்க குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாய்விளங்காப் பொடியை வேளைக்கு 1 தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து 3 வேளை கொடுத்து மறுநாள் ஆலிவ் ஆயில் குடிக்க குணமாகும்.
மாதுளை வேரை சுத்தம் செய்து நீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரைப் பருகலாம்.
முடக்கத்தான் வேரை காய்ச்சி 100 மி.லி அளவு 21 நாட்கள் சாப்பிட்டு வர மூலம் தீரும்.
ஆகாயத்தாமரை இலையை கொதிக்க வைத்து அதன் ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் காட்டி வரலாம்.
பழம்பாசி இலையை பொடி செய்து பாலில் வேக வைத்து வடிகட்டி சிறிதளவு கொடுக்க குணமாகும்.
குப்பைமேனி செடியின் பொடியை 2 சிட்டிகை அளவு நெய்யில் வறுத்து காலை, மாலை சாப்பிட பவுத்திரம் தீரும்.
மஞ்சள் பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வர புண் ஆறும். மூலவலி குறையும்.