மூலப்புண் குணமாகமஞ்சள் பொடி கலந்து சுடுநீரில் ஆசனவாய் படும்படி அமர்ந்திருந்து வர புண் ஆறும். மூலவலி குறையும்.