மூலநோய் அகல

தழுதை, தும்பை , பேய்த்துளசி இவைகளை சம அளவு எடுத்து தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பால் கலந்து குடித்து வர மூல நோய் அகலும்.

Show Buttons
Hide Buttons