வாயுதொல்லை நீங்ககசகசா, இந்துப்பு, வால் மிளகு சேர்த்து பொடியாக்கி காலை, மாலை வெந்நீரில் சாப்பிட தீரும்.