வீக்கம் குறைய
சத்திசாரணை இலைச்சாற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வீக்கத்திற்கு தடவினால் வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
சத்திசாரணை இலைச்சாற்றை நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வீக்கத்திற்கு தடவினால் வீக்கம் குறையும்.
சாதாரணமாக உடம்பிலே வீக்கமோ, கட்டியோ, புண்ணோ உண்டானால் அவை குணமாக சூடாக்கிய உப்பைத் துணியில் மூட்டையாகக் கட்டி பாதிக்கப்பட்ட இடத்திற்கு ஒத்தடம்...
கடுகையும், வசம்பையும் சிறிதளவு இடித்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்தப் பொடியை பசுவின் சிறுநீரில் அரைத்து வீக்கத்தின் மீது தடவி...
வெந்நீரில் எப்சம் உப்பைக் கலந்து ஒவ்வொரு நாளும் வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறையும். கழுவிய இடத்தில் ஆலிவ் எண்ணெயைத்...
வெந்தயக்கீரைகளை நன்கு அரைத்து சிறிது சூடாக்கி உடலில் உள்ள வீக்கங்கள் மேல் தடவி வந்தால் வீக்கம் குறையும்.
மருதம் பட்டை,கரிசலாங்கண்ணி இரண்டையும் எடுத்து தூள் செய்து அதை ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.
கொள்ளுக்காய்வேளைச் செடி வேர், மிளகு ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் குறையும்.
உடம்பில் வீக்கம் உள்ள இடத்தில் வேப்பிலைகளை வைத்து கட்டி கொண்டு படுக்க வேண்டும். காலையில் எழுந்து பார்த்தால் வீக்கம் வாடியிருக்கும். இவ்வாறு...
பிரமத்தண்டு இலைச்சாற்றை எடுத்துச் சட்டியிலிட்டு கொதிக்க வைத்து அதில் 6 கிராம் கற்பூரத்தைச் சேர்த்துக் கலக்கி வீக்கத்தின் மேல் பூசி வந்தால்...
கருஞ்சீரகம் 2 ஸ்பூன் வேலிப்பருத்திச் சாறு 100 மில்லி கற்பூரவள்ளி இலைச்சாறு 200 மில்லி தேங்காய் எண்ணெய் 300 மில்லி இவற்றை...