கல்லீரல் வீக்கம் குறைய
உலர்ந்த ஆகாசவல்லி கொடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி 30 கிராமளவு எடுத்து 500 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மில்லியாக...
வாழ்வியல் வழிகாட்டி
உலர்ந்த ஆகாசவல்லி கொடிகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி 30 கிராமளவு எடுத்து 500 மில்லி தண்ணீரில் கொதிக்கவைத்து, 250 மில்லியாக...
ஆகாசவல்லி கொடிகளை இடித்து, பொடித்து, சலித்து 2 கிராம் எடுத்து தேன் கலந்து குழப்பி சாப்பிட மண்ணீரல் வீக்கம் குறையும்.
கொள்ளுக்காய் வேளை வேருடன் சம அளவு மஞ்சள் சேர்த்து பசுவின் பால் விட்டு அரைத்து வீக்கத்திற்குப் போட வீக்கம் குறையும்.
அமுக்கரா கிழங்கு பொடியை தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர உடல் வீக்கம் குறையும்.
கல்தாமரை இலைகளை லேசாக வதக்கி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் வற்றும்.
வாகைப் பூவினை அரைத்து பற்று போட்டு வர உடல் கட்டிகள், வீக்கம் குறையும்.
பொடுதலை கீரையுடன் ஆளி விதையை சேர்த்து அரைத்து, வீக்கங்கள் மீது பற்றுப்போட்டால், வீக்கம் கரையும்.
ஆமணக்கு இலைகளை சிறுக நறுக்கி சிற்றாமணக்கு எண்ணெய்விட்டு வதக்கி வீக்கங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வீக்கம் கரையும்.