வீக்கம் குறைய

பிரமத்தண்டு இலைச்சாற்றை எடுத்துச் சட்டியிலிட்டு கொதிக்க வைத்து அதில் 6 கிராம் கற்பூரத்தைச் சேர்த்துக் கலக்கி வீக்கத்தின் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.

Show Buttons
Hide Buttons