நரம்புத் தளர்ச்சி குறைய
பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்துச் சாப்பிட நரம்புத் தளர்ச்சி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
பெருங்காயத்தை வாழைப்பழத்தில் வைத்துச் சாப்பிட நரம்புத் தளர்ச்சி குறையும்.
துளசி விதைகளை நன்கு சுத்தம் செய்து பொடி செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புகளில் ஏற்படும் வலி குறையும்.
முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். ...
முருங்கை இலைக்காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்ன வெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து...
ஊமத்தை இலைகளை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து களி கிண்டி பற்றாக உபயோகித்தால் வீக்கம் மற்றும் நரம்புப் பிடிப்பின்...
தேனும், பாலும் கலந்து அதில் ஆப்பிள் துண்டுகளை போட்டு சாப்பிட்டால் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
வெள்ளறுகு இலைகளோடு,மிளகு,சுக்கு,சீரகம் இவற்றை தண்ணீர் விட்டுக் காய்ச்சி வடிகட்டிக் குடித்து வர நரம்பு பலம் பெறும்.
ஆடாதோடை வேர், கண்டங்கத்திரி வேர் இரண்டையும் எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்த சாப்பிட்டு வந்தால் நரம்பு...
எட்டி மரத்தின் இலைகளை பறித்து வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து அந்த நீரில் குளித்து வந்தால் நரம்பில் ஏற்படும் வலி...
வேப்பம் பூ, வேப்பங்கொட்டை ஆகியவற்றை சேர்த்து அரைத்து கட்டி வந்தால் நரம்பு இழுப்பு குறையும்.