நரம்புகள் வலுபெற

முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காய வைத்து லேசாக நெய்யில்  வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும்.  நரம்புகள் பலப்படும்.

Show Buttons
Hide Buttons