நரம்புப் பிடிப்பு குறைய

ஊமத்தை இலைகளை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து களி கிண்டி பற்றாக உபயோகித்தால் வீக்கம் மற்றும் நரம்புப் பிடிப்பின் வீரியம் குறையும்.

Show Buttons
Hide Buttons