மூளை நரம்பு பலம் பெற
தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகவும்.
வாழ்வியல் வழிகாட்டி
தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகவும்.
வசம்பை இடித்து தூளாக்கி 2 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு சுவைத்து வெந்நீர் குடித்தால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
சூடான சாதத்தில் அரைக்கீரையை துவரம் பருப்புடன் நெய் சேர்த்து தினமும் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும்.
இலந்தை வேர் கஷாயம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வர நரம்பு தளர்ச்சி குறையும்.
கற்கண்டுடன் நெய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.
மாதுளம் பழச்சாறு தேன் கலந்து தொடர்ந்து 41 நாட்கள் குடித்து வர நரம்பு தளர்ச்சி குறையும்.
சேப்பங்கிழங்கை புளியுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குறையும்.
விஷ்ணுகிரந்தி இலை, கீழாநெல்லி இலை இரண்டையும் அரைத்து பாலில் கலந்து உணவுக்கு முன் காலை, மாலை, குடித்து வர நரம்பு தளர்ச்சி...
அமுக்கரா கிழங்கின் இலையை காய வைத்து பொடிசெய்து கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து தினமும் காலையில் குடிக்க நரம்பு தளர்ச்சி குறையும்.
வசம்பை வெயிலில் காயவைத்து இடித்து சலித்து காலை மாலை தேக்கரண்டியளவு வாயில் போட்டு வெந்நீர் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி மாறி...