தொண்டை கரகரப்பு குறைய
மாஇலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
மாஇலைகளை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
4 பூண்டு பல் எடுத்து இடித்து கூழாக்கி 1 தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.
விழுதி இலை சாறுடன் நல்லெண்ணெயை கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் கபம் குறையும்.
வேப்பம் பூ, வெண்டைக்காயை 12 துண்டாக நறுக்கி இரண்டையும் கொதிக்கும் தண்ணீரில் போட்டு மூடி 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து...
அருகம்புல்லை எடுத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து சாறு பிழிந்து குடித்து வந்தால் சளித் தொல்லை குறையும்.
வசம்பை இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறைந்து குரல் வளம்...
இஞ்சியை தோல் நீக்கி கழுவி சிறிதளவு எடுத்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குறையும்.
வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து சாப்பிட்டு...
மருதம்பட்டை, சிற்றரத்தை, திப்பிலி, சுக்கு ஆகியவற்றை இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்தை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பிருமல்...